உணவகங்களை பெப்ரவரி நடுப்பகுதி வரைமூடியே வைத்திருக்க முடிவு!

பிரான்ஸில் உணவகங்கள், அருந்தகங்களை (bars and restaurants) தொடர்ந்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை மூடி வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில்

Read more

ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது.

ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள பிராந்தியத்திய நகரான  இல் வியாழனன்று -35.7ºC குளிர் அங்குள்ள காலநிலை நிலையத்தில் அளக்கப்பட்டிருக்கிறது. இது புதனன்று ஸ்பெயினில் கிழக்கு

Read more

கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை.

சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக்

Read more

உள்நாட்டில் இயற்கையில் மலசலம் கழித்து அசுத்தமாக்கும் நியூசிலந்துச் சுற்றுலாப்பயணிகள்.

நியூசிலாந்தின் 21 விகிதமான அன்னியச் செலாவணியைத் தரும் துறையான சுற்றுலா, பயணத்துறை, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 5.8 விகிதமாகும். அப்படியான ஒரு அதிமுக்கியமான துறை நாடு

Read more

செனட் சபையைக் கைப்பற்றியாயிற்று, ஜோ பைடனின் வெற்றியும் உறுதியாயிற்று, சம்பிரதாய ரீதியாக.

ஜனவரி ஐந்தாம் திகதி ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த இரண்டு செனட் சபை அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இரண்டு இடங்களையும் டெமொடிரடிக் கட்சியின் வேட்பாளர்களே கைப்பற்றியதை மாநிலத்தின் தேர்தல் திணைக்களம்

Read more

டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள்.

புதனன்று டொனால்ட் டிரம்ப்பினால் உசுப்பேற்றப்பட்டு வாஷிங்டனில் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்தை அகற்றி பொலீசாரும், அதிரடிப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.  பாராளுமன்றக்

Read more

ஜனநாயக மாற்றங்கள் கோரும் ஹொங்கொங்வாசிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஒரு பாகமான ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாவித்து நாட்டின் சுதந்திர ஊடகங்களை அடைத்து, அதன் தலைவர்களையும்

Read more