Day: 11/01/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.

அத்துமீறிப் புகுந்தமை, ஆயுதங்களை அனுமதியின்றிப் பொது இடத்தில் வைத்திருந்த குற்றம், பாராளுமன்றச் சபாநாயகரை மிரட்டியது, பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காக 25 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சாப்பாட்டு அவாவை நிறுத்தவேண்டுமென்று நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது சீனா.

சீனாவில் சுபீட்சம் உண்டாகிவருவதன் மோசமான பக்கங்களிலொன்று நாட்டில் குப்பையாக்கப்படும் சாப்பாட்டின் அளவு அதிகமாகிவருவது என்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Read more
Featured Articlesசெய்திகள்

கிறீஸ்து திருமுழுக்குச் செய்யப்பட்ட இடம் கண்ணிவெடிகளற்றது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இஸ்ராயேலின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஜோர்டானின் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜோர்டான் நதியோரத்திலிருக்கிறது கிறிஸ்துவுக்கு யோவான் திருமுழுக்குக் கொடுத்த இடம். உலகெங்குமிருந்து கிறீஸ்தவர்களை ஈர்க்கும் அந்தத் தலம் அவ்விரு நாட்டு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரண்டு தடுப்பூசிகளும் சமம், ஒன்றை விரும்பிக் கேட்டுப் போட முடியாது!

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு எந்த வகை தடுப்பூசி வேண்டும் என்பதை தெரிவு செய்து ஏற்றிக்கொள்ள வாய்ப்பிருக்காது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் (Olivier Véran) தொலைக்காட்சி

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மார்செய் நகரில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பிரான்ஸில் ஆங்காங்கே ‘இங்கிலாந்து வைரஸ்’ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்ற நிலையில், நாட்டின் தெற்குத் துறைமுக நகரான மார்செயில் (Marseille) எட்டுப்பேருக்கு அந்த வைரஸ் தொற்றி உள்ளது. பிரிட்டனில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கமாட்டோமென்கின்றன.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலவே அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான செலவுகளைத் தனியாரும், நிறுவனங்களுமே கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இரண்டு கட்சிக்கும் கொடுக்க வேறு சில தங்களுடைய

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பாலியில் உலகின் மிக அழகிய கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான பாலி தீவின் வெள்ளை மணலால் நிறைந்த அழகிய கடற்கரைகள் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவை. அந்தக் கடற்கரைகளையெல்லாம் சமீப நாட்களில் கடலிலிருந்து வரும் பிளாஸ்டிக்

Read more