Day: 25/01/2021

Featured Articlesசெய்திகள்

திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பம்

உலகப் பொதுமறையான திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு அண்மையில் பெருமெடுப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்  நடாத்திய திருக்குறள் பெருவிழாவில், கல்வியலாளர்கள் முன்னிலையில்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு!

தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது. பெரும்பாலும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜோ பைடன் பதவியேற்பு, திரிபுபடுத்தும் வலதுசாரி கானொன் அமைப்புக்கு ஒரு மரண அடி!

டொனால்ட் டிரம்ப்பை தமது தீர்க்கதரிசி, இரட்சகர் என்று கருதி, அவர் சொல்பவைகளையெல்லாம் வரிக்குவரி நம்பிவந்த கானொன் [QAnon] அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நம்பிவந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.

ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஒரேயடியாக 350 பேருக்கு மரண தண்டனை கொடுக்க ஈராக்கிய ஜனாதிபதி உத்தரவு.

கடந்த வாரத்தில் பக்தாத் சந்தையில் வெடித்த இரண்டு தற்கொலைக் குண்டுக்காரர்களால் சுமார் 32 பேர் இறந்தார்கள். நீண்டகால அமைதிக்குப் பின்னர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்செயலால் கொதித்துப்போன மக்களின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஓமான் நாட்டின் குறிப்பிட்ட சில துறைகளில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது.

வர்த்தகம், பொருளாதாரம், காப்புறுதி, வாகன விற்பனை, அரச திணைக்களங்கள், கடைகள் போன்ற துறைகளில் வெளி நாட்டவர்களை வேலைக்கமர்த்துவது தடை செய்யப்படுவதாக ஓமான் நாட்டின் தொழிலமைச்சு அறிவித்திருக்கிறது. வாகன

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

எமிரேட்ஸில் இஸ்ராயேலின் தூதுவராலயம் திறந்துவைக்கப்பட்டது.

மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மத்தியகிழக்கு – இஸ்ராயேல் உறவுகளை இணைக்கும் திட்டத்தின்படி நாலு மாதங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் முதலாவது நாடாக இஸ்ராயேலுடன் தனது நட்பு நாடு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 தடுப்பு மருந்து விற்பனையைத் தம்மிடம் வைத்திருப்பதால் பணக்கார நாடுகளே பாதிக்கப்படுவார்கள்!

கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிப்பதற்கான போட்டிகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆராய்ச்சிக்கால நேரத்தில் முதலீடுகள் கொடுத்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டதன் மூலம் விற்பனைக்கு வந்திருக்கும் தடுப்பு மருந்துகளை

Read more