Day: 15/03/2022

அரசியல்செய்திகள்

உக்ரேன் அகதிகளை உள்ளே விட மறுத்துத் திருப்பியனுப்பியது டென்மார்க்.

தனது நாட்டுக்குள் அகதிகளாக வேண்டி வருபவர்களைக் கட்டுப்படுத்த சமீப வருடங்களில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க். அதனால் சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமர்சனத்தைப் பெற்றாலும்

Read more
அரசியல்சினிமாசெய்திகள்

இந்திய அளவில் அரசியலில் விமர்சிக்கப்படும் சினிமாவாகியிருக்கிறது, “The Kashmir Files.”

பாகிஸ்தான் பின்னணியுள்ள தீவிரவாதிகளின் ஆதரவுடன் திட்டமிட்டுக் கொல்லப்பட்டு வந்ததால், காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட் சமூகத்தினரைப் பற்றிய கதை “The Kashmir Files” ஆகும்.

Read more
செய்திகள்

ஒரே நாளில் 71 பில்லியன் டொலர் பெறுமதியை பங்குச் சந்தையில் இழந்தனர் சீனத் தனவந்தர்கள்.

திங்களன்று சீனாவின் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் விழ்ச்சியால் நாட்டின் பெரும் தனவந்தர்கள் இழந்த மதிப்பு சுமார் 51 பில்லியன் டொலர்களாகும். குடிநீர்ப் போத்தல்களை விற்கும் நிறுவன

Read more
அரசியல்செய்திகள்

நோர்வேயில் ஆரம்பிக்கும் நாட்டோ-பயிற்சிகள், வெளியாரான சுவீடனும், பின்லாந்தும் பங்குபற்றுகின்றன.

30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 இராணுவத்தினர் பங்கெடுக்கும் நாட்டோ அமைப்பின் போர்ப்பயிற்சியொன்று இன்று நோர்வேயின் வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகின்றன. நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்கள் அல்லாத சுவீடனும்,

Read more
அரசியல்செய்திகள்

எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த

Read more