என் உயிர் காதலி

என் அன்பு காதலியே நான் உன்னை பார்த்த போது என்னையே அறியாத ஒரு ஆனந்தம் எனக்குள் என் காதலியே

என்றும் நீ என்னுடன் இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு அதிகம் இருக்கிறது என் அன்பு காதலி

ஒவ்வொரு முறையும் நான் உன் அருகில் இருக்கும் போது நீ என் மேல் காட்டும் அன்பையும் அக்கறையையும் நான் உணர்கிறேன் என் அன்பே

காதலியாய் ஒருநாள் தோழியாய் மறுநாள் என் வீட்டு தேவதையாக ஒவ்வொரு நாளும் வளம் வருவாயா என் உயிர் காதலியே

எனக்காக நீயும் உனக்காக நானும் நமக்காக நம் காதலும் நம் வாழ்வில் எப்போதும் போதுமடி என் காதலியே

எழுதுவது:
ஜீவஸ்ரீ l BA Tamil
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *