Day: 20/05/2022

கவிநடைபதிவுகள்

வேண்டு(ம்) வரம் – கவிநடை

இறைவா என்னைப் புதியவளாய் இயற்றிட என்மனம் தெளிவாய் திறந்திட தினம்தோறும் யுத்தம் செய் எதிர்மறை எண்ணங்களை என்னில் துரத்திடுவாய்… வாழ்வினில் வெறுமையை நீக்கிடுவாய் வரிகளில் வலிமையைத் தந்திடுவாய்…

Read more