1963 இன் பின்னர் முதலாவது தடவையாக மகாராணி எலிசபெத் II பிரிட்டிஷ் பாராளுமன்ற வருடத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.

பாரம்பரியப்படி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் புதிய அலுவலக ஆண்டு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் மகாராணி எலிசபெத் பாராளுமன்றத்தை கோலாகலமாக ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். பதவியிலிருக்கும்

Read more

“நாட்டோ நாடுகள் எங்கள் பிராந்தியங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தன,” புத்தின் வெற்றி தினத்தில் உரை.

இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியை நேச நாட்டுப் படைகள் ஒரு பக்கமாகவும் சோவியத்தின் இராணுவம் இன்னொரு பக்கமாகவும் தாக்கி வென்ற நாள் ரஷ்யாவில் பெரும் கோலாகலமாக

Read more

திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே

Read more

பிலிப்பைன்ஸ் மக்கள் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியின் மகனை ஏக ஆதரவுடன் தெரிவுசெய்தார்கள்.

சர்வாதிகாரியாக இரும்புக் கையுடன் பிலிப்பைன்ஸை [1966 – 1986] ஆண்ட பெர்டினண்ட் மார்க்கோஸின் மகன் பிலிப்பைன்ஸில் நடந்த தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். பெர்டினண்ட்

Read more

ஆஸ்ரேலியாவால் தாம் அவமானப்படுத்தப்பட்டதே சீனாவுடன் தாம் ஒப்பந்தம் செய்யக் காரணம் என்கிறார் சாலமொன் தீவுகளின் பிரதமர்.

சாலமன் தீவுகளின் அரசு சமீபத்தில் தமது நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவைகள் பற்றிய ஒரு ஒப்பந்தத்தைச் சீனாவுடன் செய்துகொண்டது. தென் சீனக் கடற்பிராந்தியத்தின் பெரும்பாகத்தைத் தனதாகப் பிரகடனம்

Read more