“மகாராணிக்கு விருப்பமான பொருட்கள்” சின்னம் போட்ட பொருட்கள் அச்சின்னத்தை இழக்கும் அபாயம்.

மறைந்த மகாராணிக்கு விருப்பமான பொருட்கள் என்ற பட்டியலில் இருக்கும் பொருட்களுக்கான அடையாளச் சின்னத்தைச் சுமார் 600 பொருட்கள் பெற்றிருந்தன. அவர் இறப்பின் மூலம் அவை அந்தச் சின்னத்தின்

Read more

மகாராணியின் மரணத்துக்கான அஞ்சலி நாளில் ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்துக்கெதிரான குரல்கள்!

“முடியாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!” போன்ற கோஷங்களுடன் நூற்றுக்கணக்கானோர் வியாழனன்று ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஆஸ்ரேலியா விலகிக்கொள்ளவேண்டுமென்று குரல்கொடுக்கிறார்கள். மகாராணி எலிசபெத் II இன் மறைவை நினைவுகூரும் மூலமாக

Read more

ஜோ பைடன் பிரத்தியேக வாகனத்தில் போகும்போது நாம் ஏன் பேருந்தில் போகவேண்டுமென்று கேள்வியெழுப்பும் உலகத் தலைவர்கள்.

பிரிட்டிஷ் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும் உலகத் தலைவர்கள், பிரதிநிதிகளைச் “சொந்த விமானத்தில் வராதீர்கள், உங்கள் பிரத்தியேக வாகனத்தைக் கொண்டுவராதீர்கள்,” என்று பிரிட்டன் கோரியிருந்தது.

Read more

மகாராணியின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் அமெரிக்காவுக்கு லிஸ் டுருஸ் பயணமாவார்.

ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர் பதவியேற்ற லிஸ் டுருஸ் தனது அதி முக்கிய திட்டங்களில் ஒன்றாக, வெகுவாக விலையுயர்ந்து விட்ட நாட்டு மக்களின் மின்சாரச் செலவுகளைக் கட்டுப்படுத்தலை

Read more

மறைந்த மகாராணியின் உடலைத் தரிசிக்கக் காத்திருப்பதை நிறுத்தும்படி கோரப்படுகிறது.

மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் பூதவுடல் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட்டிருக்கிறது. திங்களன்று நடக்கவிருக்கும் இறுதி யாத்திரைக்கு முன்னர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள்

Read more

பிரிட்டிஷ் மகாராணிக்காக உம்ரா யாத்திரை செய்தவரை சவூதி அரேபியா கைது செய்தது.

யேமனைச் சேர்ந்த ஒரு நபர் தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் ஆன்மாவுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவேண்டும் என்று மெக்காவுக்குப் புனித யாத்திரை செய்திருக்கிறார். அவர் அதைப் படம்

Read more

மகாராணியின் இறுதியூர்வலத்துக்கு வரும் உலகத் தலைவர்களைச் சாதாரண விமானங்கள் வரும்படி வேண்டப்பட்டிருக்கிறது.

மேலுமொரு வாரத்தில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அபியில் [Westminster Abbey] நடக்கவிருக்கிறது மறைந்த மகாராணியின் இறுதிச்சடங்குகள். அச்சடங்குகளில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள், அரசகுடும்பத்தினர் பலர் வருவார்கள்

Read more

வியாழனன்று பிளாட்டினம் விழா ஆரம்பம்; மின்னல்களைத் தாண்டிக் கீழிறங்கிய மகாராணியின் விமானம்.

முடியேந்தி ஐக்கிய ராச்சியத்தின் ஆட்சிக்கட்டிலில் 70 வருடங்கள் இருக்கும் மகாராணி எலிசபெத் II சில நாட்கள் தனது பல்மொரல் மாளிகையில் தங்கிவிட்டு விண்ட்சருக்குத் திரும்பியிருப்பதாக பக்கிங்காம் மாளிகை

Read more

எலிசபெத் மகாராணியில் 70 வருட ஆட்சி பற்றிய கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன.

மகாராணி எலிசபெத்தின் 70 வருட ஆட்சி நிறைவு விழாக்காலம் ஞாயிறன்று ஆரம்பமாகியது. விண்ட்சர் அரண்மனைக்கு அருகிலேயே மைதானமொன்றில் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் சினிமாத் துறை உட்பட்ட பல

Read more

1963 இன் பின்னர் முதலாவது தடவையாக மகாராணி எலிசபெத் II பிரிட்டிஷ் பாராளுமன்ற வருடத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.

பாரம்பரியப்படி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் புதிய அலுவலக ஆண்டு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் மகாராணி எலிசபெத் பாராளுமன்றத்தை கோலாகலமாக ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். பதவியிலிருக்கும்

Read more