பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை குறைகிறதா?
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450g பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே தருணம் கோதுமை மாவினை அத்தியவசிய பொருளாக அறிவித்து வர்த்த மானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பாண், ரொட்டி பேக்கரி உற்பத்தி பொருற்களை அதிகளவில் பயன்படுத்தும் மக்களாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். இந்த வேலை இவ்வாறு விலை குறைவடைய இருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.