சந்திரயாண்-03
சந்திரயான் -3 ஐ எதிர்வரும் ஜூலை 14 ம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (isro) விண்ணில் செலுத்தவுள்ளது.
சந்திரயாண் -02 ஐயும் இந்தியா முன்னர் அனுப்பி இருந்தது.ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றியினை காணவில்லை. இந்நிலையில் தான் சந்திரயாண் -03 இணை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது 615 கோடியில் செயற்படுத்தப்படுகிறது.தென் துருவத்தில் நிலவு பற்றி ஆய்வு செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர்,ரோவர்கலன்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.இந்த முறைபல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இது ஜிஎஸ்எல்வி மார்க்-03 ராக்கட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.42 நாட்கள் பயணத்திற்கு பிறகு லேண்டர் கலன் ஓகஸ்ட் 22 ம்திகதி விண்ணில் தரையிறக்க இருக்கின்றமை குறிப்பிட தக்கது.