ஆயிரம் கடிதங்கள் உனக்காக வரைகிறேன்..!
அன்புள்ள மான் விழியே
❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥❥
என்னை
மௌனமாக்கி
நீ
விழியில்
பேசியே
வென்றுவிடுகிறாய்
மின்னலாய்
நீ வர
மழைச்சாரல்
மனதுக்குள்
உன்
மொழியில்லா
ஆறுதலில்
எனை
மறந்துப்போனே
முழுதாய்
மறைவதற்குள்
நிலவு விழித்துக்கொள்வதென்ன
உன் நினைவு
நீ
ரசிக்க
நானும் ஒரு
சிலையானேன்
ஆசையில் ஆயிரம் கடிதங்கள் கண்களால் வரைந்து கொண்டு இருக்கிறேன்…..
உஷா வரதராஜன்.