நீங்கள் இப்படியாப்பட்டவரா?

எழுதுவது கவிஞர் கேலோமி

விலை

கொடுத்து

உணவுகளை

வாங்கி

தின்னமுடியாமல்

வீணடிக்கும்

மனிதர்கள்

உள்ள

உலக

வரைபடத்தில்

சில

களிமண்

வகை

உணவுகளை

பதப்படுத்தி

சாப்பிடும்

வறுமை

ஏழ்மை

நிறைந்த

மனிதர்களும்

கோடி

பேர்

வாழ்கின்றனர்.

மனிதன்

அறிவு

பெற்று

ஆறரிவு

என்று

உயிர்த்த

பின்னும்

யாருக்கு

பசி

உள்ளது

என்று

அறிந்து

சோறு

இடாத

குணம்

மெத்த

மனிதர்களிடம்

உண்டு.

ஆசை

தேவை

ஆர்வம்

இச்சை

காம

தேடல்

உள்ள

மனிதர்கள்

கடைசி

வரை

போராடுவது

உணவுக்கு

மட்டுமே.

நுகர்வு

என்பது

உண்மையாக

தேவைப்படுவோரின்

உரிமை.

நீ

ஆனால்

அதனை

ஆசைக்கு

விலை

கொடுத்து

வாங்கும்

ருசி

மனிதர்களின்

காலில்

செருப்பாக

இருக்கிறது.

பசி

எவ்வழியேனும்

ஆற்றப்படுவது

அறமாகட்டும்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *