அனுபவம்..!

நான் யார்
என்று தெரியுமா?

என்ற வாழ்க்கையின்
செருக்கை அகம்பாவத்தை!


நான் யார்
என்று தெரியலையா?என்று திரும்ப
கேட்க வைப்பது தான்
அனுபவம்.


இது கல்வி
செல்வம்
ஆரோக்யம் அளிக்காத
போதனை..!


கேலோமி🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *