இப்படி உங்களுக்கு நடந்து இருக்கிறதா?
பாசம்;;
பாசமெல்லாம் வேஷமாகியதால்!!
வேதனைமட்டுமே
சொந்தமாகியது!!
பணம் முதலிடம் பெற்றதால் பாசம் கடைசியிடம் சென்றது!!
உடன்பிறப்புகள் பணம்
இல்லையென்றால் ஒதுங்குகின்றன!
பாசம்கூட விலைபேசப்படுகிறது!
குணத்தின்மதிப்பு
குப்புறவிழுகிறது!!
நட்புகள்கூட நலம்விசாரிப்பை விட பணவிசாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது!
எங்கும் முண்னணியில் இருக்கும்பணம் வேலைக்கு ஏற்றாற்போல்
மாறுபடுகிறது!
கல்வியிலும் இந்தஏற்றத்தாழ்வுண்டு!
பணம் கொடுத்தால் சிறந்தகல்வி!
இல்லையென்றால்,அறிந்து நாம்படித்தாலே பலன்!!
இறுதியில் கூடவருவது கட்டியிருக்கும் துணிகூட மிஞ்சுமா எனத்தெரியாத நிலையில் மனிதனின் மனம் பணத்துக்காக ஏங்குவதில் குறைவின்றி இருப்பதேனோ!!!!
கோமதிசிதம்பரநாதன்
திருச்சி3