ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3.14மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது

காபூலில் இருந்து 535 கிலோ மீட்டர் தொலைவில் 73 கிலோ மீற்றர் ஆலத்தில் குறித்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ரிச்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய விபரங்கள் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *