சுலாத் நகரில் நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கமானது 37.4 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *