தலைமை பதிவியில் இருந்து விலகிய முன்னாள் ஜனாதிபதி..!

சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார்.

இவர் விலகியதை அடுத்து குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

இதே வேளை சுதந்திரகட்சியின் தலைமை பதவி வகிக்க சிறிசேனவிற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையிலேயே அவர் விலகி இருந்தார்.இதே வேளை பதில் தலைவராக நியமிக்கப்பட்டவர்க்கும் தடை விதிக்கப்பட்டது .

இந்நிலையில் சந்திரிக்கா தரப்பில் சுதந்திரகட்சியின் பதில் தலைவராக சிறிபாலடி சில்வாவை நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *