ரஷ்யா ஜனாதிபதி சீனா பயணம்..!
ரஷ்யாவிற்கான ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் புடின் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் நடைப்பெற்றுவருகின்ற நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின போது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துளைப்புகள் ,சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.