ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு..!

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்
அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம்,
வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன்,வைத்தியர் மாலிக் ரஹ்மதி
,சர்தார் செயத் மெஹ்தி மௌசவி,அன்சார் அல்-மஹ்தி கார்ப்ஸ் (அடையாளம் தெரியவில்லை),பைலட் (அடையாளம் தெரியவில்லை),விமானியின் உதவியாளர் , (அடையாளம் தெரியவில்லை),
cabin crew ஒருவர் (அடையாளம் தெரியவில்லை) உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலம் திறப்பிற்கு சென்று மீண்டும் திரும்புகையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *