போலி வைத்தியர்கள்..!
போலி வைத்தியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நாற்பதாயிரம் எண்ணிக்கை அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விஷேட வைத்தியர்கள் பலர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரம்பரிய வைத்தியர்கள் என்ற போர்வையில் சிலர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆங்கில மருந்து வகைகளை வழங்குவதாக அரச வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.