Month: August 2024

செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தெரிவு..!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை..!

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க மற்றும் உயர் மட்ட அதிகாரிகளை

Read more
செய்திகள்

டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ விடுதலை..!

டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பவல் த்ரோவ் நிபந்தனை ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜாமீன் தொகையாக 5 மில்லியன் யூரோக்கள் அபராதமாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் வாரத்தில் இரு முறை காவல்

Read more
கவிநடைபதிவுகள்

அன்பின் உருவம்..!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸*அன்னை தெரசா* *பிறந்த நாள் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 உன் நிஜப்பெயர்ஆக்னஸ் கோன்ஜா….அல்பேனியா மொழியில்கோன்ஜா என்றால்‘ரோஜா அரும்பு’ என்றுஅர்த்தமாம்…. அல்பேனியாவில்நீ பதியம் போட்டுகொல்கத்தாவில்வேர்

Read more
செய்திகள்

குடியரசு கட்சியை சார்ந்தவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு..!

குடியரசு கட்சியை சார்ந்த 200 பேர் ஜனனாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். குடியசு

Read more
செய்திகள்

இங்கு தான் விமானம் விழுந்ததா?

2014ம் ஆண்டு மார்ச் 08ம் திகதி மலேசிய எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி

Read more
செய்திகள்

விண்ணில் அல்ல மண்ணில் தான் இருக்கிறது..!

🩷❤️🧡💛💚🩵💙💜🩷❤️💛 *தேவதை தினம்* *சிறப்பு கவிதை* *என் தேவதையே..!!!* 🩷❤️🧡💛💚🩵💙💜🩷❤️🧡 பல பெண்களைகவிதையில்படைக்கும் அளவிற்குபடைத்த பிரம்மன்உன்னைத்தான்கவிதையாகவேபடைத்து விட்டான்…. கவிதையைஎழுதிவிட்டு படிப்பார்கள்நான்தான்கவிதையைப் படித்து விட்டுஎழுதுகிறேன்… கவிதை அசை சீர்எழுத்துஅடித்தொடை

Read more
செய்திகள்

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல தாக்குதல்..!

அகதிகள் தங்கி இருந்த முகாம் மீது இஸ்ரேல் ஆனது தாக்குதல் நடத்தியுள்ளது. துல்கர்ம் மாகாணத்திலுள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது

Read more
செய்திகள்

கமலாஹரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்படும்..!

நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறுகிறது.இதில் ஜனனாயக கட்சி சார்பாக கமலா ஹாரிசும்,குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்பும் களமிறங்குகின்றனர். இந்நிலையில் பல்வேறு

Read more
கவிநடைபதிவுகள்

தமிழ் நாட்டை மாற்றியமைக்க வாய்ப்பு தரவில்லையா..?

💐💐💐💐💐💐💐💐💐💐💐 புரட்சி கலைஞருக்குபிறந்த நாள் கவிதை…. படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 “தமிழன் என்று சொல்லடாதலை நிமிர்ந்து நில்லடா ” என்றுஎல்லோரும்சொல்லித்தான் காட்டினார்கள்…தலைவா….!நீ மட்டும் தான்“வாழ்ந்தே காட்டினாய்…..

Read more