லெபனான் மீது வான்வழி தாக்குதல்..!
இஸ்ரேல் ஆனது லெபனான் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.லெபனானானின் தெற்கு பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதே வேளை லெபனானின் பயன்பாட்டிலுள்ள பேஜர்கள் வெடித்து சிதறியுள்ளன.இதனை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறியுள்ளன.இதன் போது 34 பேர் உயிரிழந்ததுடன்,ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கும் இஸ்ரேல் தான் பின்னணியில இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைப்பெற்றுவருகிறது இதில் லெபனான தளமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.