Day: 26/09/2024

கவிநடைபதிவுகள்

பயணத்தின் ஓர் துணை..!

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 S.P பாலசுப்ரமணியன்நினைவுத் தினக் கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 இவரதுப் பாடலைத்தாய் இல்லாதக் குழந்தைகளுக்குத்‘தாலாட்டாகக்’ கூடபோடலாம்……! மூச்சு விடாமல்பாடியப் பாடல்தான்…..இவர்‘மூச்சு விட்டப்’ பிறகும்பெயர்

Read more
செய்திகள்

போர் நிறுத்ததிற்கு அழைப்பு..!

லெபனான்( ஹிஸ்புல்லா அமைப்பு), இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா,பிரான்ஸ்,மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை

Read more
செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

தன்னுரிமையும் தனியரசும் நூல் லண்டனில் வெளியாகிறது

கந்தசாமி பிரதீபன் எழுதிய தன்னுரிமையும் தனியரசும் என்ற நூல் வெளியீடு இந்த வாரவிடுமுறை நாளில் லண்டனில் வெளியாகவுள்ளது.வரும் செப்டெம்பர் மாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன்

Read more
செய்திகள்

கடவுச்சீட்டு வரிசை தீர்க்கப்படும்..!

கடவுசீட்டு பிரச்சினை வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வரிசைகள்

Read more