Day: 17/10/2024

செய்திகள்

அதி நவீன ஏவுகணை தடுப்பினை வழங்கிய அமெரிக்கா…!

இஸ்ரேலிற்கு அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்பினை(ஏவுகணை தடுப்பு) அமெரிக்கா வழங்கியுள்ளது.அதனை இயக்குவதற்கு 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனை அமெரிக்காவின் இராணுவ தமைமையகமான பென்டகன்

Read more
கவிநடைபதிவுகள்

பண்டைய தொழில்..!

தரம்சேர் பெருமை நீரில் வயலில்நனைந்த நாற்றைநம்பி சிறுமிகடந்தால் சேற்றைப்பாரில்‌ வளரபயிர்கள் எடுத்தாள்பண்டைத் தொழிலில்பொழுதை விடுத்தாள் ஊரில் தழைக்கஉழைப்பு வேண்டும்உறங்கிக் கிடந்தால்ஊளை தோன்றும்நூரில் ஒருவர்நடவு இயக்கம்நாட்டில் செழுமைநன்மை பயக்கும்

Read more
செய்திகள்

ஷேக் ஹசினாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு..!

ஷேக் ஹசினா உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது பங்களதேஸ் நீதி மன்றம்.எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி நேரில் நிலைநிறுத்துமாறும் பங்களதேஸ் குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Read more