இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் வீரர்கள் உயிரிழப்பு..!
லெபனான் இராணுவ வீரர்கள் பயணித்த ட்ரக் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் போது லெபனானை சேர்ந்த 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த சம்பவத்தினையடுத்து
Read more