Day: 25/11/2024

கவிநடைபதிவுகள்

பணமும் நாமும்..!

💵💵💵💵💵💵💵💵💵💵💵 *பணம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💵💵💵💵💵💵💵💵💵💵💵 பணமே !வீணாகச் செலவழிக்காதேமனிதர்களை…..! உன்னைவைத்திருப்பவர்களைதூங்க விடமாட்டிகிறாய்…உன்னைவைத்திருக்காதவர்களைசிரிக்க விடமாட்டிகிறாய்….உனக்கு எதற்குஇந்தக் கெட்ட புத்தி…. ? நல்லவர்களிடம்நன்மை செய்கிறாய்….கெட்டவர்களிடம்கெட்டதைச் செய்கிறாய்…உன்னால்ஒரு

Read more
செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து..!

ஐரோப்பாவை நோக்கி பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவை சேர்ந்த மக்கள் பொருளாதார நிமித்தமாக இந்திய பெருங்கடல் வழியாக 70 பேர் 2

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

இன்றிலிருந்து 28ம் திகதி வரை மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மல்வத்து ஓயா,கனகராயனாறு, பறங்கி

Read more
செய்திகள்

250 ரொக்கெட்டுக்களை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல்..!

நேற்றைய தினம் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் மீது 250 ரொக்கெட்டுக்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன போது 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாக

Read more
செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணிவிட்டார்கள், ஏன் கலிபோர்னியாவில் இன்னும் எண்ணவில்லை எலான் மாஸ்க் கேள்வி..!

இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணி விட்டார்கள் .ஆனால் 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி வாக்குகளை இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என எலான்

Read more