இயற்கையின் படைப்பு
இயற்கையும்
அதன்
படைப்பும்
வர்ணிக்க
முடியாத
வடிக்க
இயலாத
பேரழகின்
தெய்வாம்சம்.
நிந்திப்பவரையும்
ஆராதிப்பவரையும்
ஒருங்கே
அரவணைக்கும்
தாய்.
இயற்கை
அதன்
படைப்பாளி
அதன்
அழகு
அதனை
வாஞ்சையோடு
உற்று
நோக்குபவன்
இவர்களின்
ஆராதனை
கீர்த்தனைகளில்
கல்வியில்
உரைநடையில்
வார்த்தையில்
உணர்த்த
இயலாத
உணர்ச்சிகளின்
பெருவெள்ளம்.
இயற்கை
காட்சி
சாட்சி
உயிர்
பொருள்.
அதனை
அஃறினையாக
கருதும்
அறியாமையில்
இருந்து
ஆறரிவு
வெளிவந்தால்
மட்டுமே
உணரும்
யார்
அறிவு?
ஒரு
சில
கண்டுபிடிப்பு
கருவிகள்
துணைகொண்டு
விஞ்ஞானம்
சூரியனுக்கு
ஒளி
உமிழ
போதிக்க
கற்று
கொடுப்பது
வியப்பு?
வந்து
போகும்
பயணத்தில்
ஆயிரம்
விருப்பு
வெறுப்பு.
நரக
தீ
ஜ்வாலையில்
வேகும்
மனத்துக்கு
திடீர்
சுவனச்சோலை
இயற்கை
அதன்
கவின்
அழகு!
கேலோமி
மேட்டூர் அணை
9842131985