இயற்கையின் யுத்தம்..!
வெயில்
சூரியனின்
காலை
முதல்
மாலை
பயணம்
ஏற்படுத்தும்
தாக்கம்.
பொழுது
புலர்ந்தது
காலை
விடிந்தது
நண்பகல்
தகித்து
கொளுத்தி
நெருப்பு
போல்
வீசுகிறது.
மயக்கும்
மாலை
பொழுதினில்
வெயில்
ஒர்
தோற்ற
மயக்கமோ!
இயக்கமோ!
சூரியன்
ஒர்
போதும்
மறைவதில்லை
என்று
நவீன
அறிவியலார்களோடு
இங்கு
தர்க்க
போராட்டம்.
இப்படி
இருக்கலாம்
அப்படி
இருக்கலாம்
என்று
அனுமானிக்க
இயலாத
விந்தை
அறிவியல்
ஆய்வாளார்களோடு
இயற்கை
நடத்தும்
துவந்த
யுத்தம்.
இங்கு
காலக் கணிதம்
கணிப்பில்
ஜோதிடத்தை
வானவியல்
தர்க்கிக்கும்.
இதம்
என்ற
வார்த்தையை
இங்கு
வெயில்
பெறுவது
ஏதோ
ஓர்
அரிய
மாமாங்கத்தின்
சுவனச்சோலை.
வெயில்
பேதம்
இல்லாத
உயிர்வாழிகளின்
இயற்கை
கொடை.
இங்கு
தரிசனங்கள்
அதிசயங்கள்
பெரிது.
ஆனால்
மதம்
பிடித்த
மமதை
மனதில்
இந்த
ஒட்டுமொத்த
பிரபஞ்சத்தின்
பேரறிவு
ஆறரிவு
மட்டுமே!
என்ற
தர்க்கம்.
இங்கு
மருத்துவம்
விவசாயம்
இரசாயன
ஆயுதம்
நவீன
போராயுதம்
இவையெல்லாம்
உயிர்வாழிகளை
அழிக்க
கற்ற
கலை.
இங்கு
வரும் காலத்தில்
காடு
மலை
மரம்
அழித்த
மனிதர்களின்
வருங்கால
வெயில்
வரும்
வம்சங்களை
அனலால்
தகிக்கும்.
கேலோமி
மேட்டூர் அணை
9842131985