தற்கால அரசியல்..!
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 *அரசியல்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 அரசியல்ஒரு “சாக்கடை” என்றுமக்களே !நீங்களே சொல்லிவிட்ட பிறகுஅதில்இருப்பவர்கள்“கொசுக்களாக” தானேஇருக்க முடியும்…. இவர்களுக்கும்நாட்டைக் காப்பாற்றஆசைதான்என்ன செய்வது ?பாவம்அவர்களுக்குகட்சியைக் காப்பாற்றவேகாலம்
Read more