இயற்கை..!
இந்த அழகிய பிறப்பை
மிகவும் சிக்கலானதாக மாற்றிக்
கொண்ட ஒரே ஒற்றை இனம் இந்த
மனித இனம் மட்டுமே …
இவனுகளுக்கெல்லாம் …நான் எனது
குடும்பம் எனும் முட்டாள்
தனமான தரித்திரப் புத்தி மட்டுமே
வேலை செய்கிறது … !
இவனெல்லாம் இறைவனை வணங்குகிறேன் என்பதெல்லாம்
பச்சைப் பொய்…அட நீ மட்டுமா டா இந்த இறைவனின் படைப்பு …!
இங்கே கோடானு கோடி உயிரினங்கள் தான் வாழும் உரிமையோடு தான் ( அட அது கடவுள் எனும் நாயின் படைப்போ … இங்கே அனைத்து உயிர்களையும் தனது மடியில் சுமந்து திரியும் இந்த இயற்கையின் படைப்போ …அட இதிலிருந்து எத்தனை எத்தனை பிரிவினைகளடா முட்டாள் மனித இனமே … நீயெல்லாம் வாழ்வதைக் காட்டிலும் அழிவது
மேல் … அதன் மூலம் இந்த இயற்கையாவது
தனது ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக்
கொள்ளும் …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052