Day: 27/12/2024

கவிநடைபதிவுகள்

இதயங்களில் வாழும் ஓர் இதயம்..!

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱*எம் ஜி ஆர் நினைவு* *தினக்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 இலங்கையிலிருந்துஅகதியாகதமிழ்நாட்டிற்குநீ வாழ வந்ததாக நினைத்தார்கள் தமிழ்நாட்டையேவாழவைக்க வந்தவர் என்றுயாரும் நினைத்தார் இல்லை… வாழ்க்கையில்

Read more
செய்திகள்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பயங்கரவாத தலைவர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் மூன்று இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தினர்.இதன் போது துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பயங்கரவாத

Read more
செய்திகள்

தென்கொரிய இடைகால ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென் கொரிய ஜனாதிபதியான ஹான் டக் சூவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல்

Read more