தண்ணீரின் நிலை என்ன?
💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஆறாதக் காயம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💔💔💔💔💔💔💔💔💔💔💔 பெண்நீ என்னைகைகழுவியது போல்என் கண்ணில் உள்ளஉன் முகத்தைகண்ணீரில் கழுவிப் பார்க்கிறேன்போவதாகத் தெரியவில்லை… உன்னிலிருந்துஎன்னை பிரித்தபோதுஎதுவும் மிச்சமில்லை…
Read more