இயற்கை..!
இந்த அழகிய பிறப்பைமிகவும் சிக்கலானதாக மாற்றிக்கொண்ட ஒரே ஒற்றை இனம் இந்தமனித இனம் மட்டுமே …இவனுகளுக்கெல்லாம் …நான் எனதுகுடும்பம் எனும் முட்டாள்தனமான தரித்திரப் புத்தி மட்டுமேவேலை செய்கிறது
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 6500 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை நாடளாவிய ரீதியில் 2000
Read moreஉக்ரைன் மீது ரஷ்யா 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இவற்றில் 52 விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலினால் உக்ரைனில உள்ள சொத்துக்கள்
Read moreஇந்திய பிரதமர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு குவைட் சென்றுள்ளார். இதன் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது இந்திய மற்றும் குவைட் கிடையிலான
Read more🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எழுந்து வாஇளைஞனே! படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வெற்றி மாலையைவிரும்பும் நீ !போர்க்களத்தைவெறுக்கலாமா…? பதக்கங்களுக்குஆசைப்படும் நீ !போட்டியைஅலட்சியப்படுத்தலாமா…? எழுவதற்குபெருமைப்படும் நீவிழுவதற்குவெட்கப்படலாமா…..? சாதனைப் பட்டத்திற்குத்துடிக்கும் நீ
Read moreஜேர்மன் ஜனாதிபதி ஓலாப் ஷோல்ஸ் பதவி விலக வேண்டும் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.”ஜேர்மன் அதிபர்
Read moreஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கமானது 10
Read moreஏமனில் இருந்து செயற்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நேற்று அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனின் தலைநகர் சனாவில் அமைந்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள்,ஆயுத கிடங்குகள்,கட்டுப்பாட்டு
Read more🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 சர்வதேச மனிதஒற்றுமை தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 எழுத்துக்களின் ஒற்றுமைவார்த்தையாகிறது…..வார்த்தைகளின் ஒற்றுமைவரியாகிறது….வரிகளின் ஒற்றுமைபத்தியாகிறது…..பத்திகளின் ஒற்றுமைபுத்தகமாகிறது…..மனிதர்களின் ஒற்றுமைஒரு நாட்டின்முன்னேற்றமாகிறது…… உடல் உறுப்புக்கள்ஒற்றுமயைின்றி போனால்நம்மால் வாழ
Read moreபேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்கள்
Read more