அதிகரித்து செல்லும் தேங்காய் விலை..!
தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் உணவகங்களில் தேங்காய் சம்பந்தப்பட்ட சம்பல்,தேங்காய் பால் சொதி என்பன விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக
Read more