Month: December 2024

பதிவுகள்

அம்பேத்கரின் குரல்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அம்பேத்கர்நினைவு தினக் கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 பாறைக்கு அடியில்அம்பேத்கர் விதைசிக்கியிருந்தாலும்….படிப்பு வேரால்பாறையைப்பிளந்து கொண்டுஆலமரமாய்முளைப்பார் என்றுஅன்று யாரும்எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்….. சாது மிரண்டால்காடு கொள்ளாது என்பார்கள்அம்பேத்கர்

Read more
செய்திகள்

“சிரியா” வை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்..!

சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். 2011 ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் சிராயாவிறகும் இடையில உள்நாட்டு போர் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.இதன் மூலம்

Read more
செய்திகள்

“எலான் மாஸ்க்” டொனால்ட் ட்ரம்ப் ற்காக செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

அதிகளவான தொகையை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்தவர் என்ற பெருமையை எலான் மாஸ்க் தனதாக்கி கொண்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதன் போது வெற்றிப்பெற்ற

Read more
செய்திகள்

“ஐக்கிய அரபு அமீரகம்” பாலஸ்தீன மக்களுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவிப்பு..!

பாலஸ்தீனத்திற்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாராளுமன்ற சபாநாயகர் முஹமட் அஹமட் அல் யமாஹி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது “அனைத்து

Read more
செய்திகள்

ஒரே நாளில் 280 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் ரஷ்ய போரானது 2022 முதல் நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைனின் குர்கிஸ் பகுதியில் 280

Read more
பதிவுகள்

இந்தியாவின் இமயம்..!

👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ இந்தியக் கடலோரகாவல் படை தினம்….. படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️ இமயமலைஇந்தியாவின்“இயற்கை அரண்” என்றால்இவர்கள்இந்தியாவின்“செயற்கை அரண்….!” கடலோரத்தில் நிற்கும்கோயில் இல்லாத“காவல் தெய்வங்கள்….!” நாம்குடும்பத்தோடு“சேர்ந்து வாழ”இவர்கள்குடும்பத்தை

Read more
செய்திகள்

அமெரிக்காவில் நிலநடுக்கம் பதிவு..!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கேப் மென்டோசினோ பகுயில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.0ஆக பதிவாகியிருந்ததாக தேசிய புவிநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

வெங்காயத்தின் விலையில் மாற்றம்..!

வெங்காயத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய இந்திய வெங்காயத்தின் ஒரு கிலோ விலையானது 500 முதல் 550 ரூபா வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை 400முதல்

Read more
செய்திகள்

நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ நந்தி தைத்வா தெரிவு..!

நமீபியா நாட்டின் ஜனாதிபதியாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இங்கு தேர்தல் நடைப்பெற்றிருந்தது. இதில் தென்மேற்கு ஆப்ரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி சார்பாக போட்டியிட்ட துணை

Read more
பதிவுகள்

விலைப்பேசும் மனிதர்கள்..!

அசுர பேதம்காரணம் காரியத்தை தேட காரியம் காரணத்தை அறிய ஒர் பிரபஞ்ச வெட்டவெளி பயணம். உள்ளமதின் சூட்சுமத்தில் ஓராயிரம் விந்தை. மந்தை வெளி மேய வழி அறிய

Read more