அமெரிக்காவில் பனிப்புயல்..!
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிபுயல் மற்றும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மிசோரி,இண்டியானா,வெர்ஜினியா,கெண்டகி,மேற்கு வெர்ஜினியா,இலினோயிஸ் உட்பட பல்வேறு இடங்களில் பனிபுயல் ஏற்பட்டுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பனிப்புயலானது வீசி வருகிறது.இதே வேளை பனிப்புயல் காரணமாக விமானசேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த பனிப்புயலானது தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.