ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலர் உயிரிப்பு..!
உக்ரைன் ரஷ்ய போரானது மூன்று வருடங்களை கடக்கும் நிலையில் நேற்று உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 13 பேர் உயிரிழந்ததுடன்.30 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்..
இந்த தாக்குதலானது உக்கைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்திலேயே இடம் பெற்றுள்ளது.
பல நாடுகள் ரஷ்ய உக்ரைன் போரினை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.ஆனால் எவ்வித பனும் கிடைக்கவில்லை…!