இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான வரியினை அறிவித்து வர்த்தமானி வெளியீடு..!
எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியினை வெளியிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு
Read more