கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!
கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.