கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி..!

தாயாக விளங்கும் தமிழே!*✨✨✨✨✨✨✨✨✨✨எம் தமிழ்எம் மொழி!!தமிழ் மொழிதாய் மொழி!கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி!! தென்னகம் தந்ததெய்வீக மொழி!தித்திக்கும்தேன் மொழி!திகட்டாதபொன் மொழி! இம்மொழி போன்றுஇவ்வுலகில் யாம்இதுவரை கண்டதில்லை!இனி காணப்

Read more

மழையுடனான வானிலை..!

நாட்டில் மழையுடனான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

Read more

தீ பற்றிய ஹோட்டல்..!

துருக்கியின் போலு மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பிடித்ததன் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபபடுகிறது. 12 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் நேற்றைய தினமே

Read more

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தால் அதிக தடைகள் விதிப்போம்-டொனால்ட் ட்ரம்..!

உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி வர மறுத்தால் ரஷ்யா மீது மேலும் கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read more