முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது..!

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் மகன் யோசித்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுளளார்.சட்டவிரோதமாக சொத்து ஈட்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *