அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த ஜனாதிபதி..!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அங்குள்ள அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்துள்ளார்.இதன் போது அணு ஆய்த உற்பத்திக்கு தேவையான யுரேனிய செறிவூட்டலை அதிகரிக்க அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.