முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்க்கு பலரும் அஞ்சலி..!
இலங்கை தமிழரசு கட்டியின் மூத்த தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதி ராஜா தனது 82 வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை தனது வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள்,அரசியல் தலைவர்கள்,என பலதரப்பட்ட மக்களும் அஞ்சலி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.