ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Read more