கடலில் வீழ்ந்த ரொக்கெட்..!
ஸ்பெக்ட்ரம் ரொக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கடற்பகுதியில் சுழன்றடித்துக்கொண்டு கடற் பகுதியில் வீழ்ந்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் நோர்வேயிலிருந்து சோதனை அடிப்படையில் இந்த ரொக்கெட.டினை ஏவியது.திட்டமிட்டப்பட்ட ரொக்கெட் விண்ணை நோக்கி சென்ற போதும் இறுதியில் கடலில் வீழ்ந்தது.சுமார் 30 நொடிகள் வானில் பறந்துள்ளது அந்த ரொக்கெட்.எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.