இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று(05) மாலை சந்தித்தார்.

1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், ருமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, ரவீந்திர புஷ்பகுமார, மார்வன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகிய வீரர்கள் இதில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது