தாய்வானில் நிலநடுக்கம் பதிவு..!
தாய்வானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.8 பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இலன் நகரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலடுக்கமானது 69 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
