ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச பொலிஸின் உதவியை கோரியுள்ள பங்களதேஸ்..!
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச பொலிஸின் உதவியை பங்களதேஸ் நாடியுள்ளது.

இதற்கமைய ஷேக் ஹசீனா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ரெட் கோர்னர் நோட் பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச பொலிஸிற்கு பங்களதேஸம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் பதவி கவிழ்க்கப்பட்டதுடன்.அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.