பதிவுகள்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *