அகல் விளக்கு..!
📚📚📚📚📚📚📚📚📚📚 உலக புத்தக தினம் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகத்தில்வாசித்தவர்களுக்கு“வரிகள்” தான் தெரியும்… நேசித்தவர்களுக்கு“வசந்தங்கள்” புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்ளுங்கள்உங்கள் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை
Read more